ஏஞ்சலோ மேத்யூஸ் மீளவும் களத்தில்..

(FASTNEWS | COLOMBO) – நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் போது, டெஸ்ட் போட்டியின் இடையே உபாதைக்கு உள்ளாகியிருந்த இலங்கை கிரிக்கெட் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதை நிலையில் இருந்து மீண்டுள்ளதாக மீளவும் களமிறங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.