2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி…

(FASTNEWS | COLOMBO) – 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட  முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று(05) அனுமதி வழங்கியுள்ளது.