போதைப்பொருள் ஒழிப்பும் அதற்கான நடவடிக்கையும் – நாளை(06) விசேட வேலைத் திட்டம்

(FASTNEWS | COLOMBO) – போதைப்பொருள் ஒழிப்பு முறை மற்றும் அதற்கான நடவடிக்கை தொடர்பில் விசேட வேலைத் திட்டம் ஒன்றினை நாளை(06) நாட்டுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.