சிகரெட்டின் விலை அதிகரிப்பு…

(FASTNEWS-COLOMBO) இன்று(05) நள்ளிரவிலிருந்து சிகரெட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.