
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு…
(FASTNEWS-COLOMBO) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி , கத்தரிக்காய் மற்றும் வௌ்ளரிக்காய் உள்ளிட்ட சில மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்று 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், நிலவிய விலையுடன் ஒப்பிடுகையில் இது நூற்றுக்கு 60 சதவீத அதிகரிப்பு என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.