ETI முதலீடு தொடர்பில் தேசிய பொருளாதார சபையினால் விசாரணை..

(FASTNEWS | COLOMBO) – ETI முதலீடு தொடர்பில் தேசிய பொருளாதார சபையினால் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை கையளிக்க முடியும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.