
05 மாவட்டங்களில் இறப்பர் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை…
(FASTNEWS-COLOMBO) கேகாலை, கம்பஹா, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இறப்பர் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
1100 ஹெக்டெயர் விஸ்தீரனமான நிலப்பரப்பு இதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும், சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் இதன் மூலம் நன்மை அடைவார்கள் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.