‘வெல்லே சுரங்க’ இனது பிரதான சகா’வான ‘கதிரானே உக்குவே’ STF இனால் கைது…

(FASTNEWS | COLOMBO) – போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகத் தலைவர்களுல் ஒருவருமான ‘வெல்லே சுரங்க’ இனது பிரதான சகா’வான லஹிரு நயனாஜித் எனப்படும் ‘கதிரானே உக்குவே’ பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.