தென்னாபிரிக்காவுடன் தோல்வியடைந்தது உலகக் கிண்ணத்திற்கான முன் ஆயத்தமே.. – ஹரீன்…

(FASTGOSSIP | COLOMBO) – தென்னாபிரிக்கா அணியுடனான ஒருநாள் போட்டிகளை ஏற்பாடு செய்தது உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன் ஆயத்தப் பயிற்சிகளுக்கே என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதனால், குறித்த போட்டிகளின் வெற்றியினை விடவும் முக்கியமானது உலகக் கிண்ணத்தில் சிறந்த அணியாக எமது அணியினை விளங்கச் செய்வதே என அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.