‘நல்லாட்சியின் டொப் 10 மகா கள்வர்கள்’ – இதோ…நூல் வெளியீடு (Photos)

(FASTNEWS | COLOMBO ) – பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே இனால் எழுதப்பட்ட ‘நல்லாட்சியின் டொப் 10 மகா கள்வர்கள்’ (“යහපාලන TOP 10 කම්බ හොරු”) எனும் நூலானது நேற்று(10) கொழும்பில் வெளியிடப்பட்டது.

இதன் முதற் பிரதி எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது.

இந்நாள் அரசின் அமைச்சர்களினால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பணத்தினை கொள்ளையிட்டு முன்னெடுக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட ஊழல்கள், அது தொடர்பிலான முறைப்பாடுகள் என்பன குறித்த நூலில் உள்ளடங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.