ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை..

(FASTNEWS |COLOMBO)- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இன்றைய(12) அமைச்சரவைக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.