முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் சற்று முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தீடிர் தௌபீக் சற்று முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ றிஷாட் பதியுதீன் முன்னிலையில் சற்று முன்பு இணைந்து கொண்டார்.

அவர் தெரிவிக்கையில் அஷ்ரப்பின் மரணத்திற்கு பின்பு தற்போதைய தலைவர் சமூகத்திற்கு எதும் செய்யவில்லை மக்களை ஏமாற்றும் தலைவருடன் நான் இனியும் இருக்கமாட்டேன் என்று தெரிவித்தார்.

 

11816879_476787535813970_5552208852110800603_n 11822599_476787382480652_1346155415307496836_n 11831812_476787412480649_7641305733101407238_n