இன்று(13) நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்…

(FASTNEWS |COLOMBO)- சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று(13) நள்ளிரவு முதல் நாளை(14) நள்ளிரவு வரையில் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.