பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

(FASTNEWS|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.