(FASTNEWS | COLOMBO)- தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடரிற்காக இலங்கை அணியினர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளனர்.
அணியின் தலைமை லசித் மாலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை குழாம்;
லசித் மாலிங்க (தலைவர்), நிரோஷன் திக்வெல்ல (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்கிரம, குசல் மென்டிஸ், ஏஞ்சலோ பெரேரா, தனஞ்சய டி சில்வா, கமிந்து மென்டிஸ், ப்ரியமால் பெரேரா, திசர பெரேரா, சுரங்க லக்மால், இசுறு உதான, அசித பெர்னாண்டோ, அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகென்.