இலங்கை கிரிக்கெட் அணிக்கான முகாமையாளராக அசந்த டி மெல் நியமனம்…

(FASTNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணிக்கான முகாமையாளராக, தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு அவர் இலங்கை அணியின் முகாமையாளராக தொழிற்படவுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.