
பிஸ்கட் வகைகளுக்கு நிறக்குறியீடு…
(FASTNEWS|COLOMBO) பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து வகையான சிற்றுண்டிகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள சீனி, உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகளை சுட்டிக்காட்டப்படும் வகையில் நிறக்குறியீடு அமுலாக்கப்படுவது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் கட்டாயப்படுத்தப்படும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.