
சுற்றுலாப் பயணிகள் வருகை 05 சதவீத அதிகரிப்பு…
(FASTNEWS|COLOMBO) 2018 ஆண்டு பெப்ரவரி மாதத்தில், சுமார் இரண்டரை லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருப்பதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 05 சதவீத அதிகாரிப்பதாகும் என இலங்கை சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.