(FASTNEWS|COLOMBO) இன்று(20) வானில் தோன்றும் நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் விடவும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று மற்றும் நாளைய தினங்களில் ஐரோப்பிய நாடுகளில் பார்வையிட முடியும் என இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் தென்படவுள்ள மூன்றாவது சுப்பர் மூன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.