
கற்றாளை செய்கையின் மூலம் கூடுதலான வருமானம்…
(FASTNEWS|COLOMBO) கற்றாளை செய்கையின் மூலம் உற்பத்தியாளர்கள் கூடுதலான வருமானம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
கலென்விந்துனுவேவ வனாத்தவில்லே ஹொருவபத்தான ஆகிய பிரதேசங்களில் தற்பொழுது 3000 ஏக்கரில் இந்த உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது நீண்ட காலத்துக்கு வருமானத்ததை மேற்கொள்ள கூடிய உற்பத்தியாகும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருட காலமாக கற்றாளை உற்பத்தி அறுவடை மூலம் கூடுதலான வருமானத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.