(UPDATE) படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

(FASTNEWS|IRAQ) ஈராக் மொசூல் நகரில் உள்ள டைக்ரிஸ் ஆற்றில் படகு கவிழ்தத்தில் நீரில் மூழ்கி குறைந்தது 100 பேர் வரை உயிரிலந்திருக்கலம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், 55 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன

குறித்த அனர்த்தம் ஏற்பட்ட போது படகில் சுமார் 200 பேர் வரை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

 

படகு கவிழ்ந்த விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|IRAQ) ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்துல்லமையினால் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.