(FASTNEWS|COLOMBO) மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி. சமரசிறி மற்றும் பர்பசுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட 04 பேர் கைது…