முச்சக்கரவண்டி ஒன்றில் தீப்பரவல்…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு – தாமரை தடாகம் அருகில் இன்று(25) காலை முச்சக்கரவண்டி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு பிரிவினரால் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தீப்பரலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.