(FASTNEWS|COLOMBO) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருநாகல் வரையிலான பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதுடன், இந்த வருட இறுதியில் வாகனப் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதற்காக தொள்ளாயிரத்து 89 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனாக சீனா வழங்குகிறது என தெரிவிக்கப்படுகின்றன.