(FASTNEWS | COLOMBO) – நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழையுடனான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் இன்று(26) வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனீமூட்ட காலநிலை எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் குறித்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.