(FASTNEWS|COLOMBO) 2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
சாதாரண தர பரீட்சையில் நான்கு இலட்சத்து 22 ஆயிரத்து 850 பாடசாலை பரீட்சாத்திகளும் மற்றும் இரண்டு இலட்சத்து 33 ஆயிரத்து 791 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.