ஜனாதிபதி ஆலோசனையின் பேரில் மின்வெட்டு தொடர்பில் ஆராய குழு நியமனம்…

(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய நாட்டில் நிலவும் சுழற்சி முறையிலான மின்வெட்டு தொடர்பில் ஆராய அமைச்சர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.