நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு… – மக்கள் அவதானம்

(FASTNEWS | COLOMBO)- நாட்டில் நிலவும் வறட்சி நிலைமையுடன் கூடய காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் நிலவ அதிக வாய்ப்பு உள்ளதாக நீர் வழங்கல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்போது நாட்டில் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறைமையிலான மின்வெட்டு காரணமாக சில நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டடம் வெகுவாக குறைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.