நுகேகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றினை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு..

(FASTNEWS | COLOMBO) – நுகேகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமான “ரோயல் இன்ஸ்டிடியூட்” ( Royal Institute) ஆனது முறையற்ற வியாபரங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்து குறித்த நிறுவனத்தினை மூடுமாறு உச்ச நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.