(FASTNEWS|COLOMBO) சிங்கள மற்றும் தமிழ் பாடசாலையின் முதலாம் தவணை விடுமுறை இன்று(05) வழங்கப்படுகின்றன. இரண்டாம் தவனை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வழங்கப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.