ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்…

(FASTNEWS|COLOMBO) ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி பதுபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.