சிறிய கண்ணாடி பெட்டியில் தனது உடலினை உள்நுழைத்து அனைவரையும் மரண பயத்தில் ஆழ்த்தி உலக சாதனை படைத்த சஹிபுல்…

(FASTGOSSIP|COLOMBO) – இளைஞர்களது திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் Youth with Talent 3rd Generation போட்டியின் இறுதி மகா சுற்று கடந்த 06ம் திகதி இடம்பெற்றது.

குறித்த சுற்றில் கலந்து கொண்டு உலக சாதனையினை நிலைநிறுத்தி முதலிடத்தினை தக்கவைத்துக் கொண்ட சஹிபுல் யமீனது வித்தியாசமான திறமையானது தற்போது உலகளவில் பேசப்படும் பேசுபொருளாக அமைந்துள்ளது.

சிறிய அளவிலான பெட்டியொன்றில் தனது உடலினை 2012ம் ஆண்டு உள்நுழைத்து படைத்த உலக சாதனைக்கு சவாலாக அதனை விடவும் அளவில் சிறிய கண்ணாடிப் பெட்டி ஒன்றில் தனது உடலினை உள்நுழைத்து குறித்த சாதனையினை சஹிபுல் படைத்துள்ளார்.

குறித்த காணொளி;