2019 சிங்கள – தமிழ் புத்தாண்டு சுப நேரம் கெட்ட சகுனத்தில்…!!

(FASTGOSSIP | COLOMBO)- தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு இன்னும் இருப்பது சில நாட்களே.. சுப நேரங்களுக்கு முன்னுரிமை வழங்குவது புத்தாண்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அவ்வாறு இருக்க சுப நேரங்கள் தொடர்பில் சமூக வலைதளங்களில் அதற்கு முரணான கருத்துக்கள் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் அநேக சோதிடர்கள் கருத்துத் தெரிவிக்கையில்; இம்மறை புத்தாண்டு சுப நேரமானது கெட்ட சகுனத்தில் உதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சோதிடத் சுராஸ்ரீ குணவர்த்தன தெரிவிக்கையில்; சென்ற வருடமும் சுப நேரம் கெட்ட சகுனமாகவே பிரதிபலித்தது.. இவ்வருடமும் அவ்வாறுதான் என தெரிவித்துள்ளார்.