நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் இன்று(09) உத்தரவு…

(FASTNEWS | COLOMBO) – ஊழல் ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவிற்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(09) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.