ஸ்ரீ.சு.கட்சி – முன்னணி இடையே மூன்றாவது பேச்சுவார்த்தை இன்று(10)

(FASTNEWS | COLOMBO)- கூட்டணி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையே மூன்றாவது பேச்சுவார்த்தை இன்று(10) காலை 10.00 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.