இறுதி போட்டியின் நாணய சுழற்சியில் காலி அணிக்கு வெற்றி… (LIVE)

(FASTNEWS|COLOMBO) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்துள்ள சூப்பர் 04 மாகாண ஒரு நாள் போட்டிகளின் இறுதி போட்டி இன்று(11) ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறுகிறது.

அதன்படி, காலி அணி மற்றும் கொழும்பு அணி இடையே நடைபெறும் குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் காலி அணி வெற்றி பெற்றுள்ளதோடு முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.