(FASTNEWS|COLOMBO) சுமார் நான்கு கிலோ கிராம் தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை பணிக்குழாமின் உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி சுமார் 32 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன், விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.