(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கீழ் இருந்த அரச அச்சக திணைக்களத்தினை காணி அமைச்சுக்கு இடமாற்றி ஜனாதிபதி அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.
அரச அச்சக திணைக்களத்தினை காணி அமைச்சுக்கு இடமாற்றி வர்த்தமானி வெளியீடு..