வடக்கு ரயில் சேவையில் தாமதம்..

(FASTGOSSIP COLOMBO) – அனுராதபுரம் – சாலியபுர பகுதியில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதில் வடக்கிற்கான புகையிரத சேவையில் தாமதம் நிலவுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.