கம்புறுபிடிய – இருதரப்பினர் இடையிலான மோதலில் 10 பேர் காயம்..

(FASTNEWS | COLOMBO) – கம்புறுபிடிய – ரன்சேகொட பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு எதிராக இன்று(15) அதிகாலை இடம்பெற்ற வாக்குவாதத்தில், சுமார் 10 நபர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அதில் காயமடைந்திருந்த மூவர் மாத்தறை வைத்தியசாலையிலும், 07 பேர் கம்புறுபிடிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.