(FASTNEWS|COLOMBO) மாத்தறை தொடக்கம் கதிர்காகம் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி புணரமைப்பு காரணமாக தெற்கு அதிவேக வீதி மாத்தறை – கொடகம நில்வல இடமாறல் நிலையத்தின் அருகாமையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்…