கரையோர ரயில் சேவைகள் ஹிக்கடுவை ரயில் நிலையம் வரையில் மட்டு…

(FASTNEWS | COLOMBO) – காலி ரயில் நிலையத்திற்கு அண்மையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக கரையோர ரயில் சேவைகள் ஹிக்கடுவை ரயில் நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.