(FASTNEWS | COLOMBO) – இலங்கை தேசிய அணியில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விலகுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவிக்கையில்;
“உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தலைமை எனக்கு வழங்கப்படவில்லை என்பதால் அணியில் இருந்து தான் விலகுவதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அவை பொய்ப் பிரச்சாரங்களே.. உலக கிண்ண தொடரில் அணிக்கு உறுதுணையாக இருப்பேன்..” என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
லசித் மாலிங்க அணியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்படும் பொய்யான முகநூல் பதிவு…

