கம்பஹா வீகொட சனசமூக நிலையத்தின் தலைவர் கைது…

(FASTNEWS | COLOMBO) – கம்பஹா வீகொட சனசமூக நிலையத்தின் தலைவர் 100 கோடி ரூபாய் நிதி மோசடி தொடர்பில் இன்று(19)கைது செய்யப்பட்டுள்ளார்.