(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் வெடிப்பு சம்பவ காரணங்களால் நாளை(22) மற்றும் நாளை மறுதினம் (23) அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை(22) மற்றும் நாளை மறுதினம் (23) அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை..