(FASTNEWS|COLOMBO) தியதலாவ பகுதியில் இன்று(22) காலை விமானப் படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது டி-56 ரக இரவைகள் 152 மற்றும் 9 மில்லி மீட்டர் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 8 இரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
தியதலாவ பகுதியில் டி-56 ரக இரவைகள் மீட்பு…