(FASTNEWS | COLOMBO) – தமிழ் தேசிய முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்களின் மே தினக் கூட்டங்களை இரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
TNA மற்றும் CWC இனது மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய தீர்மானம்…