(FASTNEWS|COLOMBO) நாட்டில் நேற்று(21) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, மீண்டும் இன்று(22) இரவு 8 மணி முதல் நாளை(23) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீண்டும் நாட்டில் ஊடரங்குச் சட்டம்…