275 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு…

(FASTNEWS|COLOMBO) இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் படகு ஒன்றினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று(22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.