இன்று(23) தேசிய துக்கதினம்…

(FASTNEWS|COLOMBO) இன்று(23) தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று(23) காலை 08.30 முதல் 08.33 வரை 03 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களை நினைவு கூறுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது